Preaload Image
Back

Faculty of Humanities and Social Sciences
Bachelor of Arts Honors in Music (Uni – code 068C)
Calling applications for the Aptitude Test
University Admission – Academic Year 2023/2024
(Based on G.C.E. A/L – 2023)

The University of Sri Jayewardenepura invites applications from suitable candidates from 25.07.2024 onwards for the aptitude test of the above degree program for the 2023/2024 academic year. The candidates who have satisfied the following minimum requirements at the G.C.E. A/L Examination held in the year 2023, and have been pronounced eligible for university admission by the Commissioner General of Examinations are eligible to apply.

Note: Only the candidates who intend to study one of the following subjects at the university as the main area of study should apply.

North-Indian Ragadari music, Vocal, Violin, Sitar, Tabla

Please note that the aptitude test is held only for North Indian Ragadari Music.

  1. Minimum Requirements

(i) Fulfilling of the minimum requirements for university admission as specified in the Student Handbook: ‘Admission to Undergraduate Courses of the Universities in Sri Lanka, Academic Year 2023/2024 (Based on the G.C.E. A/L – 2023),’ issued by the University Grants Commission.

And

having passed in all three subjects with at least a Credit Pass (C) for Music at the G.C.E. A/L Examination in 2023.

(ii)      In addition to the above requirements, candidates should pass the aptitude test conducted by the University of Sri Jayewardenepura.

  1. How to apply:

Candidates should apply online before 10.08.2024 through the Faculty of Humanities and Social Sciences of the University of Sri Jayewardenepura using the Link; http://fhss.sjp.ac.lk/mct/aptitude-test/.

A fee of Rs. 2,000/- will be charged for the aptitude test. The payment can be made in favor of the Bursar, University of Sri Jayewardenepura to any branch of the People’s Bank to be credited to the account number 097-1-00150005005 at the Gangodawila Branch of the People’s Bank. Applicants should clearly mention the Name and the National Identity Card Number in the payment voucher. Payments through any other modes are not accepted.

The following documents also should be uploaded with the application, and their originals should be produced on the day of the aptitude test.

 (i)The bank payment receipt obtained after crediting the payment to the People’s Bank,

(ii) the National Identity Card,

(iii) the G.C.E. A/L – 2023 result sheet (in case of a school candidate, the results sheet should be certified by the school principal, and if a private candidate, by the relevant Grama Sewa Niladari)

  1. Incomplete applications or applications with false information will be rejected, and the payment will not be refunded.
  2. All applicants of the aptitude test for the BA Honors in Music of the University of Sri Jayewardenepura should apply to the University Grants Commission separately for university admission.
  3. Further details of the aptitude test will be published in the Faculty of Humanities and Social Sciences website. http://fhss.sjp.ac.lk/mct/aptitude-test/.

The details of the aptitude test will be notified to the qualified candidates only through e-mails and will not be informed by general post. The aptitude test will be conducted in Sinhala medium (or in English, if required).

 

Deadline of the applications: 10 August 2023

Paper Advertisement

Structure of the Aptitude test

ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලය
සංගීතය හා නිර්මාණාත්මක තාක්ෂණවේද අධ්‍යයනාංශය

2023/2024 අධ්‍යයන වර්ෂය
ශාස්ත්‍රවේදී (ගෞරව) සංගීතය

2023 වර්ෂයේ පැවති අ.පො.ස (උ/පෙළ) පරීක්ෂණයේ ප්‍රතිඵල මත ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ 2023/2024 අධ්‍යයන වර්ෂය සඳහා පහත සඳහන් සුදුසුකම් සපුරා ඇති, විභාග කොමසාරිස් ජනරාල්වරයා විසින් විශ්වවිද්‍යාල ප්‍රවේශය සඳහා සුදුසුකම් සපුරා ඇති බවට නිවේදනය කරනු ලැබ ඇති අපේක්ෂකයන්ගෙන් යෝග්‍යතා පරීක්ෂණය සඳහා 2024.07.25 දින සිට අයදුම්පත් කැඳවනු ලැබේ.

අයදුම් කිරීමේ දී උත්තර භාරතීය රාගදාරී සංගීතය ගායනය, වයලීන, සිතාර්, තබ්ලා යන විෂයයන්ගෙන් එකක් ප්‍රධාන විෂයය ලෙස හැදෑරීමට බලාපොරොත්තු වන අපේක්ෂකයන් පමණක් මෙම පාඨමාලාව සඳහා අයදුම් කළ යුතු ය. යෝග්‍යතා පරීක්ෂණය පවත්වනු ලබන්නේ උත්තර භාරතීය රාගදාරී සංගීතය සඳහා පමණි.

1. ප්‍රවේශය සඳහා අවශ්‍ය අවම සුදුසුකම්,

(i.) විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව විසින් නිකුත් කරනු ලැබ ඇති ශ්‍රී ලංකාවේ විශ්වවිද්‍යාල ප්‍රථම උපාධි පාඨමාලා සඳහා ප්‍රවේශය, අධ්‍යයන වර්ෂය 2023/2024 අ.පො.ස (උ/පෙළ) 2023 ශිෂ්‍ය අත්පොතට අනුව විශ්වවිද්‍යාල ප්‍රවේශය සඳහා සපුරාලිය යුතු අවම සුදුසුකම් සපුරා තිබීම.

සහ

2023 වර්ෂයේ අ.පො.ස (උ/පෙළ) විභාගයේ දී සංගීත විෂයයට අවම වශයෙන් සම්මාන (C) සාමර්ථ්‍යයක් සහිතව පෙනී සිටි විෂයයන් තුනෙන්ම සමත් වී තිබීම.

(ii) විශ්වවිද්‍යාල ප්‍රවේශය සඳහා අවශ්‍ය ඉහත කී අවම සුදුසුකම් සපුරා ඇති සිසුන් ඊට අමතරව ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලය මගින් පවත්වනු ලබන යෝග්‍යතා පරීක්ෂණයෙන් ද සමත් වීම.

2.අයදුම් කළ යුතු ආකාරය:

  • අයදුම්කරුවන් පහත සඳහන් සබැඳිය (Link) http://fhss.sjp.ac.lk/mct/aptitude-test/ ඔස්සේ ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ මානවශාස්ත්‍ර හා සමාජීයවිද්‍යා පීඨයෙහි වෙබ් අඩවියෙහි පළකර ඇති අයදුම්පත මාර්ගගත ක්‍රමයට (Online) සම්පූර්ණ කොට 2024.08.10 දින හෝ ඊට පෙර ඉදිරිපත් කළ යුතු ය.
  • යෝග්‍යතා පරීක්ෂණය සඳහා රු.2000.00ක ගාස්තුවක් අය කරනු ලැබේ. එම ගෙවීම මහජන බැංකුවේ ඕනෑම ශාඛාවකින් මූල්‍යාධිකාරී, ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලය නමින් මහජන බැංකුවේ ගංගොඩවිල ශාඛාවේ ඇති ගිණුම් අංක 097-1-00150005005 දරන ගිණුමට බැරවන පරිදි ගෙවිය යුතු ය. ගෙවීම් වවුචරයෙහි පැහැදිලිව අපේක්ෂකයාගේ නම සහ හැඳුනුම්පත් අංකය සටහන් කර තිබිය යුතු ය. ඊට අමතරව එම වවුචරයෙහි යෝග්‍යතා පරීක්‍ෂණය – සංගීතය ලෙස සටහන් කළ යුතුය. වෙනත් ආකාරයකින් සිදුකරන ගෙවීම් වලංගු නොවේ.
  • අයදුම්කරුවන් පහත සඳහන් ලේඛන අයදුම්පත සමග අදාළ පරිදි උඩුගත (ඹචකද්ා ) කළ යුතු අතර ඒවායේ මුල් පිටපත් යෝග්‍යතා පරීක්ෂණයට පැමිණෙන දිනයේ අනිවාර්යයෙන් ඉදිරිපත් කළ යුතු ය.
      •  මහජන බැංකුවට මුදල් ගෙවන ලද ලදුපත
      • ජාතික හැඳුනුම්පත
      • 2022 අ.පො.ස (උ/පෙළ) ප්‍රතිඵල ලේඛනය (පාසල් අයදුම්කරුවෙකු නම්, විදුහල්පති හෝ පෞද්ගලික අයදුම්කරුවෙකු නම්, ග්‍රාමසේවා නිලධාරී විසින් සහතික කළ යුතු ය.)

3. මූලික සුදුසුකම් සපුරා නොමැති, අසම්පූර්ණ හෝ සාවද්‍ය තොරතුරු ඇතුළත් අයදුම්පත් ප්‍රතික්ෂේප කරනු ලැබේ. එවැනි අවස්ථාවකදී අයදුම්කරුවන් ගෙවා ඇති ගාස්තු ආපසු ගෙවනු නොලැබේ.
4. ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ ශාස්ත්‍රවේදී සංගීතය ගෞරව උපාධිය සඳහා යෝග්‍යතා පරීක්ෂණයට පෙනී සිටින සියලුම සිසුන් විශ්වවිද්‍යාල ප්‍රවේශය සඳහා විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව වෙත ද අයදුම් කළ යුතුය.
5. මෙම යෝග්‍යතා පරීක්ෂණයට අදාළ වැඩිදුර තොරතුරු විශ්වවිද්‍යාලයේ මානවශාස්ත්‍ර හා සමාජීයවිද්‍යා පීඨ http://fhss.sjp.ac.lk/mct/aptitude-test/ වෙබ් අඩවියෙහි පළ කරනු ඇත.

එසේම පරීක්ෂණයට අදාළ තොරතුරු සුදුසුකම් සපුරා ඇති අයදුම්කරුවන්ගේ විද්‍යුත් තැපෑල (Email) වෙත පමණක් දන්වනු ලබන අතර තැපැල් මගින් දන්වනු නොලැබේ. මෙම යෝග්‍යතා පරීක්ෂණය සිංහල මාධ්‍යයෙන් (හෝ අවශ්‍යතාව මත ඉංග්‍රීසි මාධ්‍යයෙන්) පමණක් පැවැත් වේ.

Deadline of the applications: 10 August 2023

Paper Advertisement

Structure of the Aptitude test

மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடம்

கலைமாணி சங்கீதம் சிறப்பு பாடநெறி (Uni – code 068C)

பல்கலைக்கழக அனுமதி 2023/2024 கல்வியாண்டு ( 2023 க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில்)

திறன் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 

 

2023ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/தரம்) பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் , ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 2023/2024 கல்வியாண்டுக்கான பின்வரும் தகுதிகளைப் பெற்றவர்கள், மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக சேர்க்கைக்கான தகுதிகளை பூர்த்தி செய்தவர்களிடமிருந்து   திறன் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 25.07. 2024 முதல் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும்போது உத்தர பாரத ராகதாரி சங்கீதம், வயலின், சிதார், தபேலா ஆகிய பாடங்களில் ஒன்றை முக்கியப் பாடமாகப் படிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாத்திரம் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். வட இந்திய ராகதாரி சங்கீதத்திற்கு மாத்திரம் திறன் தேர்வு நடத்தப்படும்.

  1. அனுமதிக்கு தேவையான குறைந்தபட்ச தகுதிகள்,

(i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட “இலங்கைப் பல்கலைக்கழகங்களின் இளங்கலைப் பாடநெறிக்கு படிப்புகளுக்கான சேர்க்கை, கல்வியாண்டு 2023/2024 க.பொ.த (உ/தரம்) 2023” என்ற மாணவர் கையேட்டின்படி பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதிகளைப் பூர்த்தி செய்திருத்தல்.

மற்றும்

2023 இல் க.பொ.த (உ/தரம்) பரீட்சையில் சங்கீத படத்திற்கு குறைந்தபட்சம் கிரெடிட் பாஸ் (C) உடன் மூன்று பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(ii) பல்கலைக்கழக அனுமதிக்கு மேற்கூறிய குறைந்தபட்ச தகுதிகளைப் பெற்ற மாணவர்கள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  1. விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை http://fhss.sjp.ac.lk/mct/aptitude-test/ என்ற இணைப்பினூடாக Online மூலம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2024.08.10 ஆகும்.

திறனறித் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ. 2000.00 வசூலிக்கப்படும். “கணக்கதிகாரி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்” என்ற பெயரில் கங்கொடவில மக்கள் வங்கியின் கிளையிலுள்ள 097-1-00150005005 என்ற கணக்கிற்கு மக்கள் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் இருந்து பணம் செலுத்தப்பட வேண்டும். வேறு எந்த முறையிலும் பணம் செலுத்துவது ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பதாரர்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும் மற்றும் அவற்றின் அசல் பிரதிகளை தகுதித் தேர்வுக்கு தோன்றும் தேதியில் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

i) மக்கள் வங்கியில் பணம் செலுத்தப்பட்ட ரசீது

ii) தேசிய அடையாள அட்டை

iii) 2023 க.பொ.த (உ/தரம்) பெறுபேற்று அட்டவணை  ( பாடசாலை பரீட்சாத்தியாக இருந்தால் அதிபராலும் அல்லது தனியார் பரீட்சாத்தியாக இருந்தால் கிராம சேவை அலுவலராலும் சான்றளிக்கப்பட வேண்டும்.)

  1. அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், முழுமையற்ற அல்லது தவறான தகவல்களை உள்ளடக்கியவை நிராகரிக்கப்படும். அவ்வாறான விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணம் திருப்பி செலுத்தப்பட மாட்டாது.
  2. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கலைமாணி சங்கீதம் பட்டத்திற்கான திறன் தேர்வில் தோற்றும் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதிக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  3. இந்த திறன் தேர்வு தொடர்பான மேலதிக தகவல்கள் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீட இணையப் பக்கத்தில் வெளியிடப்படும்.

(உள்நுழைய:-  http://fhss.sjp.ac.lk/mct/aptitude-test/)

மேலும், தேர்வு தொடர்பான தகவல்கள் தகுதியான விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சலுக்கு (Email) மாத்திரம் அனுப்பி வைக்கப்படும், தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. இந்தத் திறன்காண் தேர்வு சிங்கள மொழி மூலம் (அல்லது தேவைப்பட்டால் ஆங்கில மொழி மூலம்) மாத்திரம் நடாத்தப்படும்.

Deadline of the applications: 10 August 2023

Paper Advertisement

Structure of the Aptitude test